Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! லாபம் பெருகும்..! தைரியம் கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
கணவனின் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள்.

தேவையான உதவிகள் கிடைக்கும். சந்திராஷ்டமம் இருப்பதினால் கவனம் வேண்டும்.
இன்று குடும்பப் பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள். கூடுதல் பணவரவு நன்மையை உண்டாக்கும். மனைவியின் அன்பில் மகிழ்ந்துக் கொள்வீர்கள். மனைவிக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். கொடுத்த கடன் வசூலாகும். தொழில் சம்பந்தமான பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். நல்ல லாபம் உண்டாகும்.

சமூக அக்கறையுடன் எந்தவொரு பணிகளும் ஈடுபடுவீர்கள். கடல் தாண்டி வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று சுமுகமான சூழ்நிலை நிலவும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |