Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை -ஐகோர்ட் உத்தரவு …!!!

தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை - ஐகோர்ட்டு உத்தரவு
இதனிடையே, தர்பார் படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை கோரி அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தர்பார் படத்தை 1,370 இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Categories

Tech |