Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே!!.. TNPSC நடத்திய 3 தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பணியில் முதல்வர்/உதவி இயக்குனர் பதவியில் 6 காலிபணியிடங்கள், ஒருங்கிணைந்த நிலவியலாளர் சார்நிலை பதவிகளில் 26 காலியிடங்களையும் நிரப்ப கடந்த வருடம் நவம்பரில் போட்டி தேர்வு நடந்தது.

இதையடுத்து பொதுசார்நிலை பணிகளில், ஆராய்ச்சி உதவியாளர் பணியில் ஆறு காலியிடங்களை நிரப்புவதற்கு இந்த ஆண்டு ஜனவரியில் தேர்வு நடந்தது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டது. தற்போது நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான காலஅட்டவணை விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்

Categories

Tech |