பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 20க்கும் மேற்பட்டோரின் நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பெஷாவரில் “கிஸ்ஸா” சந்தை பகுதியில், இஸ்லாமியர்கள் தொழுகைக்காக திரளாகக் கூடி இருந்த சமயத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Categories