Categories
மாநில செய்திகள் வானிலை

இன்னும் சில மணிநேரத்தில் 8 மாவட்டங்களில்…. வெளுத்து வாங்குப்போகும் மழை….!!!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |