Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் முக்கிய துறைமுகங்களில்…. 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!!!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ள நிலையில், துறைமுகத்தை எச்சரிக்கும் விதமாக 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |