Categories
மாநில செய்திகள்

அலர்ட்!…. வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை…. இனி இப்படி பண்ணா அவ்வளவு தான்…. அதிரடி உத்தரவு….!!!!

18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக சிறுவன் ஒருவன் வண்டி ஓட்டி ஏற்பட்ட விபத்தில் இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், 18 வயது பூர்த்தி ஆகாதவர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது என்ற விதி உள்ளது.

எனவே விபத்துக்கான இழப்பீடு வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Categories

Tech |