Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “இனிய மாற்றம் வரும்”… தைரியமாக வீறு நடை போடுவீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று விரக்தி நிலை மாறி விடிவு காலம் பிறக்கும் நாளாக இருக்கும் இடமாற்றத்தால் இனிய மாற்றம் வந்து சேரும். வரவும் செலவும் சமமாகும். தேக நலனில் அக்கறை காட்டுவது நல்லது. பயணத்தால் பிரியமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். இன்று உங்கள் திறமையில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறி சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். தைரியமாக வீறு நடை போடுவீர்கள். உங்கள் வேலைகளை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள்.

.வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம் கவனமாக இருங்கள். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் வாழ்க்கை துணை வழியில் உறவினருடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். இன்று எல்லாவித நன்மைகளும் உங்களுக்கு நடக்கும்.. மாணவச் செல்வங்களுக்கு கல்வியிலிருந்து தடை விலகி செல்லும் காரியம் வெற்றிகரமாக இருக்கும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாகவும் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

Categories

Tech |