Categories
சினிமா தமிழ் சினிமா

செம….. வடிவேலு நடிக்கும் புதிய படம்….. இயக்குனர் யாருன்னு தெரியுமா….?

நடிகர் வடிவேலு மீண்டும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது இவர் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து தற்போது இவர் மீண்டும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

https://twitter.com/mari_selvaraj/status/1499717614091718658

அதன்படி, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் புதிதாக ”மாமன்னன்” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் மற்றும் பலர் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் போஸ்டர் வெளியானது. இந்த படத்தின் இயக்குனர் நடிகர் வடிவேலுவை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |