Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்” 7-ஆம் தேதி முதல் தொடக்கம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் ….!!

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா பெரும் தொற்றின்  காரணமாக வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்   கொரோன தொற்று குறைந்துள்ளது. இதனால்  தற்போது அரசு வழிகாட்டுதலின்படி வருகின்ற 7-ஆம்  தேதி முதல் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |