Categories
மாநில செய்திகள்

கட்சியில் இருந்து திமுக எம்எல்ஏ திடீர் நீக்கம் …. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி….!!!!

கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ அய்யப்பன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கடலூர், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விசிகவுக்கு  வழங்கப்பட்டிருந்த நிலையில், திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உடனடியாக வெற்றி பெற்றவர் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தும்  பதவி விலகாததை  தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |