Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அடங்காத களைகள் அடக்கிய வீரர்கள்” சிறப்பாக நடைபெற்றது மஞ்சுவிரட்டு…!!

சிறப்பாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் இருக்கும் சிலட்டூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் மொத்தம் 12 காளைகள் கலந்து கொண்டது. இந்தகாளைகளை  மாடுபிடி வீரர்கள் சிறப்பான முறையில் அடக்கினர்.

அதன்பிறகு போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மாடுபிடி வீரர்களிடம் சிக்காத காளைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மஞ்சுவிரட்டு விழாவை பார்த்து ரசித்துள்ளனர்.

Categories

Tech |