Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எனக்கு மனசு சரியில்ல …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

 விஷம் குடித்து  வாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுரைக்காய்பட்டி கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கிட்னி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராமர் தனது தங்கச்சி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமரின் மனைவி கோமதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராமரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |