தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மதகுபட்டி, ஐடிஐ, அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமா நகரி, திருமலை, கள்ளராதினி பட்டி, வீரன் பட்டி, கீழபூங்குடி, பிறவலூர், ஒக்கூர், கீரமங்கலம், அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம், கருங்காலக்குடி, அண்ணாநகர், பர்மா காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.