Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… வானிலை ஆய்வு மையம் புதிய அலார்ட்….!!!!

தமிழகத்தின்  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் ,ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |