Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று (மார்ச்.7) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…. மின்தடை அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (மார்ச்.7) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னை:-

சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று (மார்ச்.7) பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கிண்டி பகுதி – பாரதியார் தெரு, பூமகள் தெரு, அம்பாள் நகர், பிள்ளையார் கோயில் தெரு, ராஜ்பவன் ரேஸ் கோர்ஸ் சாலை, மதுரைவீரன் கோயில் தெரு, கண் மருத்துவமனை, ஆலந்தூர் டெலிபோன் எக்ஸ்ஜேன்ஜ், ஆஜர்கானா சுரங்க பாதை, ஓ.டி.ஏ குடியிருப்பு, செயின் தாமஸ் மவுன்ட் காண்டோன்மென்ட் அலுவலகம், மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள்

ஆவடி/திருமுல்லைவாயல் பகுதி – சரஸ்வதி நகர், சி.டி.எச்.ரோடு, தென்றல் நகர், விவேகானந்தா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர் பகுதி – சித்ரா காம்ப்லெக்ஸ் கோடம்பாக்கம் புலியூர், சூளைமேடு சவராஸ்ரா நகர், சூளைமேடு வடபழனி பி.இ. காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ரமணி பகுதி – பெருங்குடி கல்லுக்குட்டை தெரு, எம்.ஜி.ஆர் சாலை, கொட்டிவாக்கம், குறிஞ்சி நகர், நேரு நகர், டெலிபோன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஆதம்பாக்கம் பகுதி – அலுவலர் காலனி, அம்பேத்கார் நகர், நங்கநல்லூர் நேரு காலனி, கக்கன் நகர, கல்லூரி சாலை, நேத்தாஜி தெரு, கோவிந்தசாமி நகர், மடிப்பாக்கம் குபேரன் நகர், மூவரசம்பேட்டை, விஷால் நகர் விரிவு, டாக்டர் ராமமூர்த்தி நகர், காரி காலனி, அருள்முருகன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Categories

Tech |