நடிகர் அஜித் குமார் நடிப்பில் அண்மையில் வெளிவந்த வலிமை படத்தில் குறிப்பிட்ட பைக் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் அவர் கீழே விழுந்து ரத்தம் சொட்ட சொட்ட காயங்கள் ஏற்பட்டிருப்பது தொடர்புடைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வலிமை படம் தமிழ் திரையுலகில் வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இவ்வாறு இருக்க இந்த படத்தில் பைக் ஸ்டண்ட் ஒன்றில் நடிகர் அஜித்துக்கு விபத்து ஏற்படுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அப்போது அந்த பைக் ஸ்டண்ட் காட்சியில் இருந்து நடிகர் அஜித் கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு ரத்தம் சொட்ட சொட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்புடைய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.