Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “சிலர் சுய லாபத்திற்காக உதவுவார்கள்”… நிதானமாகப் பேசிப் பழகுவது சிறப்பு..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று சிலர் உங்களுடைய சுய லாபத்திற்காக உதவுவதற்கு முன் வருவார்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு  வளர்ச்சியை உருவாக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது.

குடும்பத்தில் அமைதி குறைய கூடிய சூழல் இருக்கலாம். நிதானமாகப் பேசிப் பழகுவது சிறப்பு. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். காரிய தாமதம் உடல் சோர்வு, வீண்பகை  ஆகியவை நீங்கும். பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்மதோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

இன்று உங்களுக்கு  அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |