Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆக்கிரமிப்பு நிலங்கள்….. பயிர்களை அகற்றிய அதிகாரிகள் …. வேதனையில் விவசாயிகள்….!!

ஆக்கிரமிப்பு நிலங்களில் பயிரிடப்பட்ட  நெற்பயிர்களை ஜேசிபி  எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொன்ன  மேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை மக்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த துணை தாசில்தார் கௌரி தலை*-மையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலங்களை ஆய்யு  செய்தனர். அதன்பின்னர் ஆக்கிரமிப்பு நிலங்களில்  பயிரிடப்பட்ட நெற் பயிர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள்  அகற்றியுள்ளனர். இதனால் அந்த நிலங்களில் பயிர் செய்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Categories

Tech |