Categories
Uncategorized

“நேர்மையானவர், உண்மையானவர்…! இன்ஸ்டாவில் பதிவிட்ட ஐஸ்வர்யா… யாருக்கு தெரியுமா…???

முசாபிர் நாயகனின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனுஷை திரிந்த இவ்வேளையில் தற்போது முசாபிர் என்ற ஆல்பம்பாடலை இயக்கி உள்ளார். மேலும் அவரே தயாரித்துள்ளார். அண்மையில் ஹைதராபாத்தில் இந்த ஷூட்டிங்கானது முடிவடைந்தது. இந்நிலையில் இன்று முசாபிர் வெளியாக உள்ளது.

https://www.instagram.com/p/Cayb_OivPbX/?utm_source=ig_web_button_share_sheet

இவர் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில்  பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் முசாபிர் பாடலில் தமிழ்நாட்டை சேர்ந்த சூப்பர் ஸ்டாரின் மகளை காதலிக்கும் ஷிவினின் புகைப்படத்தைப் பகிர்ந்து இன்ஸ்டாவில் அவர் கூறியுள்ளதாவது, உங்களுடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி மகிழ்ச்சியடைகிறேன். ஷிவின் நேர்மையானவர், பொறுமையானவர். நாளை வருகின்றது முசாபீர் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |