சமீபகாலமாக பல்வேறு வங்கிகள் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்த வருகிறது. இந்த வரிசையில் தனியார் வங்கி டிசிபி வங்கி வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விதங்கள் நேற்று (மார்ச் 7) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 4.35% வட்டியும் அதிகபட்சம் 8.59%வட்டியும் dcp வங்கி வழங்குகிறது.
புதிய வட்டி விகிதம்:
7 – 14 நாட்கள் : 4.35%
15 – 45 நாட்கள் : 4.35%
46 – 90 நாட்கள் : 4.35%
91 நாட்கள் – 6 மாதம் : 5.05%
6 மாதம் – 12 மாதம் : 5.25%
12 மாதம் : 5.55%
12 மாதம் – 15 மாதம் : 5.30%
15 மாதம் – 18 மாதம் : 6%
18 மாதம் – 699 நாட்கள் : 6.25%
700 நாட்கள் : 6.25%
701 நாட்கள் – 36 மாதங்கள் : 6.25%
36 மாதங்கள் : 6.25%
36 மாதங்கள் – 60 மாதங்கள் : 6.25
60 மாதங்கள் – 120 மாதங்கள் : 6.25%