Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு….. மார்ச் 14 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தகுதியானவர்கள் மார்ச் 14-ஆம் தேதி முதல் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |