தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தை தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை தலைமையகத்தில் இருந்து சென்னையில் உள்ள டிஆர்எஸ் தளத்துக்கு மாற்றியுள்ளது. தேசிய பங்குச்சந்தையின் டிஆர்எஸ் ( DRS- Disaster Recovery Site) சென்னையில் உள்ளது.
NSE மும்பை தலைமையகத்தில் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்பட்டாலோ, இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டாலோ வர்த்தகம் சென்னைக்கு மாற்றப்படும்.