Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் இன்று மின்தடை…. அறிவித்த பொறியாளர்….!!

மின் நிலையத்தில்  பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிச்சியூரணி, பள்ளிதம்மம், புலியடிதம்மம், சருகணி, பொன்மொழி கோட்டை, நாட்டரசன் கோட்டை, கொல்லங்குடி, கருங்காலி, பெரியகண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் துண்டிக்கப்படுவதாக  மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |