Categories
மாநில செய்திகள்

திமுகவில் இணைந்த அதிமுக முக்கிய பிரமுகர்கள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அ.தி.மு.க மற்றும் மாற்றுக் கட்சிகளில் உள்ள பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக கவுன்சிலராக வெற்றி பெற்ற பலரும் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.கவில் சேர்ந்த திருப்பூர் மாநகராட்சியில் 10-ஆவது வார்டு கவுன்சிலர் பிரேமலதா, வேலம்பாளையம் பகுதி துணை செயலாளர் பாலகிருஷ்ணன், வட்ட செயலாளர் மனோகரன், ஆர் வேலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்து உள்ளனர்.

Categories

Tech |