Categories
வேலைவாய்ப்பு

10th படித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 28,145 சம்பளத்தில்…. வங்கியில் வேலை…. இன்றே கடைசி நாள்….!!!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: செக்யூரிட்டி கார்ட்

காலி பணியிடங்கள்: 202

சம்பளம்: ரூ. 14, 500 முதல் ரூ. 28, 145

தேர்வு: ஆன்லைன் டெஸ்ட், பிசிகல் பிட்னஸ் டெஸ்ட்

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 9

மேலும் விவரங்களுக்கு www.indianbank.in, www.indianbank.net.in என்ற லின்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |