சாதாரண போன் வைத்திருப்பவர்கள் யுபிஐ பரிவர்த்தனையை (டிஜிட்டல் பணப்பரிமாற்றம்) பெரும் வகையில் யுபிஐ திட்டத்தை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிமுகப்படுத்தியுள்ளார். 123PAY எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் சாதாரண போன்களில் இன்டர்நெட் வசதி இல்லாமலேயே ஈஸியாக பண பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். எல்லா நாட்களும் 24 மணி நேரமும் சாதாரண போன் பயனர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
Categories