Categories
மாநில செய்திகள்

இனி வரும் தேர்தல்களிலும் திமுகவுக்கே வெற்றி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!

தமிழக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் சீர்திருத்த திருமணம் சட்டமாக இருப்பது போல இந்தியாவில் சட்டமாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் இனி திமுக தான் வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |