Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படியா?…. இதுனால தான் இமான் உடல் இடை குறைத்தாரா?…. பகீர் பதில் அளித்த தமன்….!!!!

இசையமைப்பாளர் தமன் அளித்த பேட்டியில் இமான் என் உடல்நிலை பற்றி பேசியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சினிமா திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். இவர் தற்போது இளைய தளபதி விஜய் நடிக்கும் தளபதி 66 படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் தமன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “அவரிடம் தளபதி 66 படத்திற்கு நீங்கள் தான் இசையமைத்து இருக்கிறார்களா என்று கேட்டதற்கு அவர் சிரித்தபடியே இது பற்றி பிறகு பேசலாம் என்றார். இதனைத் தொடர்ந்து பாய்ஸ் படத்திற்கு பிறகு ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு அது எதிர்பாராதவிதமாக நடந்தது எனக்கு நடிப்பில் ஆர்வமில்லை என்று தெரிவித்தார். பின்னர் பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டனுக்கு வாய்ப்புகள் கிடைக்கவே இல்லையே ஏன் என்று கேட்டதற்கு மணியின் ஐடியாலஜி எனக்கு பிடிக்கும் என்னால் முடிந்ததை செய்வேன் நிச்சயம் மணி மேலே வருவான் என்றார்.

மேலும் தமனிடம் இமான் உடைய குறைத்து விட்டாரே நீங்கள் ஏன் குறிக்கவில்லை என்று கேட்டதற்கு அவருக்கு உடம்பில் நிறைய பிரச்சனைகல் இருந்ததால் எடையை குறைத்தார் என்றும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் நான் குறைக்கவில்லை” என்று அனைவரையும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதில் ஒன்றை கூறினார்.

இந்த நிலையில் இந்த பேட்டியில் ஈமானுக்கு பிரச்சனை இருப்பதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஈமானின் அனுமதியின்றி அவரைக் குறித்து பொதுவெளியில் பேசுவது நாகரிகம் இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |