Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் ஜாமின்… மத்திய அரசு எதிர்ப்பு…!!!!

முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டாவை  கொலை செய்ய முயன்றதாக  கைதாகி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வரும் காலிஸ்தானை  தனி நாடாக வேண்டும் என்று கோரிய புல்லரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி இருந்தார். அந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு கருணை மனு நிராகரிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் தொடர்பான மனுக்கள் உள்ளனர்.

அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்ற வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மூப்பனார் பேரவையை சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு  தெரிவித்துள்ளது. 7 பேர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்க இயலாது. அது குடியரசுத் தலைவரின் அதிகாரம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பேரறிவாளனுக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது, மீண்டும் அவருக்கு ஒரு சலுகை வழங்குவது எப்படி ஏற்பது? என்று மத்திய அரசு வாதிட்டது.

Categories

Tech |