Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “பணத்தேவைகள் பூர்த்தியாகும்”… மனோ பலம் கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். பக்கபலமாக விளங்கும் நண்பர்களால் பணியிலிருக்கும் தொய்வு அகலும். நிச்சயம் காரியம் நிச்சயத்தபடி நடைபெறும். புதிய பொறுப்புகளும் பதவிகளும் உங்களை நாடி வரக்கூடும். இன்று எந்த ஒரு முயற்சியிலும் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் கொஞ்சம் தாமதப்பட்டு தான் வந்து சேரும் பார்த்துக் கொள்ளுங்கள். மன கவலை ஏற்படலாம். இன்று அதிகமாக கவலை இருப்பதால் உடல் நலம் பாதிக்கும். ஆகையால் எதை பற்றியும் கவலை வேண்டாம். காரியங்களை மட்டும் நீங்கள் செய்து கொண்டே இருங்கள். தடையை தாண்டி தான் இன்று நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள். மனோ பலம் கூடும். பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் இல்லாமல் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் இருக்கும். கூடுமானவரை பெரியதாக ஏதும் பிரச்சினை பள்ளிக்கு வர வேண்டாம் அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். ‘சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு அதிஷ்ட எண் : 6 மற்றும் 7 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் நீல நிறம்

Categories

Tech |