Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 100 நாட்களுக்குள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வெளியே அழைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார். அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண கண்காணிப்பு அதிகாரியை நியமித்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் சிஎம் ஹெல்ப் லைன் (1100) உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பெறப்படும் புகார் மனுக்களை 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். அனைத்து மனுக்களையும் தீர்த்து குறிப்பிட்ட காலத்திற்குள் மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாக அறிக்கை அனுப்ப கண்காணிப்பு அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |