Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

தக்காளியில் இவ்வளவு நன்மைகளா தெரிஞ்சா விடவே மாட்டிங்க

நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் தவறாமல் சேர்க்கும் ஒரு பொருள் தான் தக்காளி தக்காளியானது உணவிற்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி உடலுக்கு பல நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கும் 

இதன் விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளனமேலும் தக்காளியானது உடலுக்கு நன்மை களை தருவதுடன் சருமத்திற்கும் சரும பொலிவிற்கு அதிக நன்மைகளை கொடுக்கிறது தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்துக் கொண்டு வர நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்

தக்காளியில் சிறந்த ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது உங்கள் கைகளில் ஏதேனும் வெட்டுக் காயம் ஏற்பட்டால் அப்போது பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட இடத்தில் வைத்தால் சிறந்த ஆன்டி செப்டிக் ஆகி செயலகம் சருமத்தின் கருமையை போக்குவதில் தக்காளி சிறந்தது

 

 

வெளியே வெயிலில் நாம் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும் தக்காளி துண்டைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட சரும கருமையைப் போக்கும்

தக்காளி  சிறுநீரக கற்களை கரைக்க உதவியாக இருக்கும் கோடையில் நாம்  உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டு வந்தால் மிகவும் நல்லது ஏனெனில் அவை நமது உடலை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும்

தக்காளியை உட்கொண்டால் அவை எண்ணற்ற செரிமான நொதிகளை உற்பத்தி செய்து நாம் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய உதவிபுரியும் தக்காளி இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தக்காளியை சேர்த்து வந்தால் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கலாம் ஏனெனில் தக்காளியில் சோடியம் குறைவாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவி புரியும்

Categories

Tech |