Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒன்றியக்குழு கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்….!!

ஒன்றியக்குழு அலுவலகத்தில் வைத்து  ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூடடமானது ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த  கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள், பொறியாளர்கள் மற்றும்  ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதன்பின்னர் பல்வேறு திட்டங்களுக்கான தீர்மானம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |