Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நாம் பார்க்க உதவும் கண்களுக்கு நாம் உதவிட வேண்டாமா?

இன்று நாம் கண் பார்வை தெளிவடைய எளிய மருத்துவம்…..

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. மொபைல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பதால் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. கண்பார்வை மந்தமாக ஒரு சிலர் கஷ்டப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு மிக எளிமையான சிகிச்சை முறையை பார்ப்போம்.

இதற்கு சிறிய அளவிலுள்ள மிதி பாகற்காயை வாங்கி வந்து ஒரு பாவக்காய் அம்மியிலோ உரலிலோ போட்டு நன்றாக தட்டி சாறு எடுத்து ஒரு சொரசொரப்பான கல்லில் அந்த சாறை விட்டு ஒரு மிளகை எடுத்து நன்றாக தேய்த்தால் களிம்பு மாதிரி வரும் அதை இரவில் இரண்டு கண்ணின் மேல் இமைகளில் கண்ணில் படாமல் போடவேண்டும்.  கண்ணில் பட்டாலும் எந்த பக்க விளைவுகளும் இல்லை. கண்ணில் போட்டு காய்ந்தபின் துங்கி விட வேண்டும். காலையில் கழுவிவிட வேண்டும். இப்படி 21 நாள் செய்தால் போதும் கண்பார்வை நிச்சயமாக  தெளிவடையும். இதை பின்பற்றி பலன் பெறுங்கள்

Categories

Tech |