தனுசு ராசி அன்பர்களே..!! இன்று கடந்தகால உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் செயல்திறனை பிறர் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் செழிக்கும். வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சீராக இருக்கும். எதிர்ப்பாலினத்தவரால் நன்மை ஏற்படும். வீண் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும் நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் ரொம்ப சிறப்பாக இன்று இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நல்ல மதிப்பை நீங்கள் பெற முடியும். அது போல இன்று வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் இருக்கும்.
இன்று மாணவக் கண்மணிகள் கல்வியில் நல்ல ஆர்வமுடன் காணப்படுவார்கள். படித்த பாடத்தை மட்டும் ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள், அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்