தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 11 ஆலோசகர், வெளி தொடர்பு அலுவலர், கணக்காளர் மற்றும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: District Child Protection Unit
பதவி பெயர்: Counsellor, Accountant, and Others
கல்வித்தகுதி: 10th, BA, PCA, B.Sc, Bachelor of Degree/Post Graduate
சம்பளம்: Rs. 21,000/-
கடைசி தேதி: 23.03.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/03/2022030799.pdf