Categories
மாநில செய்திகள்

இன்று(மார்ச் 11) காலை 9 மணி முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

புதுச்சேரியில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வு வருகின்ற மார்ச் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் காவலர் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இன்று காலை 9 மணி முதல் தங்களது நுழைவுச் சீட்டை https://recruitment. py. gov. in/police என்ற இணையதள முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து வருகிற மார்ச் 20ஆம் தேதி நடக்கவிருந்த ஹேண்ட்லர் பதவிக்கான எழுத்து தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள 0413-2233228 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

Categories

Tech |