சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. தங்கம் விலை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் இன்று ரூ.39,248 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 21 உயர்ந்து ரூ.4,906 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஓரு கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.74.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Categories