ரிஷபம்ராசி அன்பர்களே…!! இன்று செயல்களில் நியாயம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் பணவரவு கிடைக்கும். ஊட்டச் சத்து உண வினை உண்டு மகிழ்வீர்கள் இன்று குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் கொஞ்சம் ஏற்படலாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை இருக்கும். உங்களுடைய சகோதரர்கள் மற்றும் தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும்.
எதிர் பார்த்த பண உதவியும் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் கூட ஏற்படலாம். எதை செய்வது எதை விடுவது என்ற மனத் தடுமாற்றம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாகவே இன்றைய நாள் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்