மிதுனம் ராசி அன்பர்களே…!! கடந்தகால சிரமத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிக உழைப்பால் பணி இலக்கு நிறைவேறும். சீரான பண வரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நிலை நீங்கி லாபம் பன்மடங்கு உயரும். இனிமையான பேச்சு மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவார்கள்.வீண் அலைச்சலும் உண்டாகும். செயல்களில் வேகம் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகத்தான் இருக்கும். காதலர்களுக்கு இன்று நாள் ரொம்ப சிறப்பான நாளாகவே அமையும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் மஞ்சள்