Categories
உலக செய்திகள்

ஐரோப்பியாவிற்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் ரஷ்யா…. காரணம் என்ன?…. வெளியான தகவல்…..!!!!!

பல்வேறு தடைகளை விதித்தாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு, ரஷ்யா தடையின்றி எரிவாயு ஏற்றுமதி செய்கிறது.

தற்போது ஐரோப்பிய நாடுகளின் 40 சதவீத எரிவாயு தேவையை ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது. ரஷ்யா மீது தொடுக்கப்பட்ட தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் அடிப்படையில், அதிபர் புடின் எரிவாயு ஏற்றுமதிக்கு தடை விதிக்கக்கூடும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையில் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக சரிந்தது.

இதன் காரணமாக வருவாயை பெருக்குவதற்கு அந்த நாடுகளுக்கு குழாய்கள், கப்பல்கள் ஆகியவற்றின் வாயிலாக ரஷ்யாதொடர்ச்சியாக எரிவாயுவை ஏற்றுமதி செய்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

Categories

Tech |