10, 12ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்குகிறது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அந்த வகையில் பத்தாம் வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை நடைபெறும். 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
Categories