IIT மெட்ராஸில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Project Associate, Project Staff
கல்வி தகுதி B.E/ B.Tech/ MS/ M.Tech/ Ph.D
சம்பளம் ரூ. 21,500 – ரூ. 1,00,000
கடைசி தேதி 18.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
விண்ணப்பிக்க
https://icandsr.iitm.ac.in/recruitment/
அதிகாரப்பூர்வ இணையதள முகவரி