Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“ரத்து செய்ய வேண்டும்” அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…. கரூரில் பரபரப்பு….!!

சி.ஐ.டி.யு மாவட்ட குழு சார்பாக ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தமிழக தொழிலாளர்கள், தொழிற்சங்கம் தொடங்கிய காரணத்திற்காக வெளிமாநிலங்களுக்கு பணியிட மாறுதல் செய்தல் நிறுவனங்களை கண்டித்தும் மற்றும் பணியிட மாறுதல் இரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பாக சி.ஐ.டி.யு மாவட்ட குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கியுள்ளார்.

Categories

Tech |