Categories
வேலைவாய்ப்பு

கர்நாடக வங்கியில் வேலைவாய்ப்பு…மாதம் ரூ.69,000/- சம்பளம்..!

கர்நாடக வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணபிக்கலாம்.

 

பணியின் தன்மை: Probationary Officer (Scale-I)

சம்பளம்: மாதம் ரூ.69,000/-

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு

தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, தர்வாத்-ஹூப்ளி, மங்களூரு, மும்பை மற்றும் டெல்லி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500/-

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.01.2020

தேர்வு நடைபெறும் தேதி: 16.02.2020

 

Categories

Tech |