Categories
சினிமா

OMG: பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம்…. சோகத்தில் ஆழ்ந்த சினிமா பிரபலங்கள் இரங்கல்….!!!!!

பிரபல தெலுங்கு பாடலாசிரியர் கண்டிகொண்டா காலமானார். இவருக்கு வயது 49. கடந்த இரண்டு வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கண்டிகொண்டா நேற்று (மார்ச்.12) மாலை மரணம் அடைந்தார்.  2001 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் நுழைந்த கண்டிகொண்டா முன்னணி ஹீரோக்களின் பல்வேறு படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார். சிகிச்சை செலவுக்கு சிரமப்பட்டு வந்த அவருக்கு திரையுலக நண்பர்கள் சிலர் உதவி செய்து வந்தனர். தற்போது பாடலாசிரியர் கண்டிகொண்டா இறப்ப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |