Categories
மாநில செய்திகள்

சிமெண்டு, ஜல்லி, செங்கல், விலை கடுமையாக உயர்வு… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!!

உக்ரைன்,  ரஷ்யாவின் மீது தொடர்ந்து 16 வது நாளாக கடுமையான  தாக்குதலை நடத்தி வருகிறது.  உக்ரைன் மீது ரஷ்யா பல்வேறு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருவதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை ரூபாய் 350 க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் ரூபாய் 450ஆகவும்,செங்கல் ஓன்று8.50க்கு விற்ற நிலையில் தற்போது  ரூபாய் 11.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. முக்கால் இன்ச் ஜல்லி  ரூ.3,300 ஆகவும்(பழைய விலை ரூ.2,500)  ஒரு கிராவல் மண்  ரூ.2,500 ஆகவும்(பழைய விலை ரூ.1,500) ஆகவும்   விற்பனை செய்யப்படுகிறது. கம்பிகளின் விலை டன் ஒன்றுக்கு ரூ.20,000  அதிகரித்துள்ளது.

Categories

Tech |