Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை அலெர்ட் கொடுத்த அமைச்சர்… புதிய பரபரப்பு…!!!!

“திருமணத்திற்கு நாள் குறிப்பது போல மீண்டும் இந்தியாவில் கொரோனா  பரவல்  தொடரும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருக்கிறது. ஆகையால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்” என்று அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா  இன்று 100 க்கு கீழ் சென்றதால் இனி கொரோனாவால்  எந்த பிரச்சினையும் இல்லை.ஊரடங்கு  போன்ற செய்திகள் வராது என மக்கள் கொஞ்சம் ஆறுதல் அடைந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனின்  இந்த எச்சரிக்கையை சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |