Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே…! உற்சாகத்துடன் செயல்படும் நாளாக இருக்கும்.

வெளியுறவு தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். நேற்றைய பொழுதில் ஏற்பட்ட பிரச்சனை இன்று நல்ல பொழுதை கொடுக்கும். தந்தைவழி விரிசல் மறையும். தடைகளை விலகி வெற்றி பாதையில் செல்வீர்கள். தாய்வழி மோதலும் வரலாம். சொன்ன வாக்கை காப்பாற்ற கடுமையாக போராடுவார்கள்.எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையாக செய்யக்கூடியவர்கள். கலை அம்சத்துடன் எதையும் பார்க்கக் கூடியவர்கள். தடையை விலக்கி வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்கிறீர்கள். கொடுக்கல் வாங்கல் நல்லபடியாக இருக்கும். தேவைக்காக பணம் கடன் வாங்கும் சூழல் இருக்கும்.

மந்தமான போக்கு மாறி லாபமீட்டும். சக ஊழியருடன் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொருட்களை கையாளும் பொழுது ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். யாரைப் பற்றிய விமர்சனங்கள் பேச வேண்டாம். அலட்சியம் காட்டாமல் இருப்பீர்கள். வெற்றி வாய்ப்புகள் இருக்கும். மாணவக் கண்மணிகள் சிரமம் எடுத்து கொஞ்சம் படியுங்கள். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது அடர்சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாடு மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 5.
அதிர்ஷ்ட நிறம் நீலம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |